யாராக நான்?

பெற்றவர்க்கு பிள்ளையாக
உடன்பிறபிற்க்கு உடன்னாக
உற்றாருக்கு உறவாக
கணவனுக்கு மனைவியாக
பிள்ளைக்கு தாய்யாக
எனக்கு நான் யாரக?